தி/தி/குச்சவெளி விவேகானந்தா மகா வித்தியாலயம்
பாடசாலைக் கீதம்
வாழ்க வாழ்க வாழ்கவே உத்தமமாம் தமிழுடனே
வாழ்க வாழ்க வாழ்கவே உலகு புகழ் ஆங்கிலம
வாழ்க வாழ்க வாழ்கவே உயர் கணித நெறிகளுடன்
வாழ்க வாழ்க குச்சவெளி உண்மை தரும் வரலாறும்
விவேகானந்தா மகா வித்தை புரி விஞ்ஞானம்
வித்தியாலயம் வாழ்கவே விவசாயத்தோடு நல்
வாழ்க என்றும் குன்றிடா தொழில் நுட்பக் கலையாவும்
வளத்துடனே வாழ்கவே தொடர்ந்தோங்க வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்கவே
வாழ்வு தரும் வளநிலங்கள் குறைகளேது மின்றியே
வளம் பெருக்கிக் காட்டிட குச்சவெளி ஊரிலே
ஆழ்கடலில் அலைகள் மோதும் மறைகளோதி மகிழ்வுடன்
ஆம்பல் கரை சேர்ந்திட மங்களங்கள் சேரவே
ஆனினங்கள் பால் சொரிந்து அறிவிலுயர் ஆசிரியர்
ஆன பஞ்சம் போக்கிட ஆற்றலுடன் கூடியே
மகிழ்வுடனே மக்களெல்லாம் விருப்புடனே கல்வி தரும்
மதித்து வழி நடத்திட வித்தியாசலை வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்கவே
இயற்றியவர் :- திரு.வ.பரமானந்தம்
இசையமைத்தவர் :- செல்வி.வி.சின்னத்தம்பி





